புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை கட்லெட்

100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. இன்று கொண்டைக்கடலையில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை – 2 கப் பார்ஸ்லி – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 பூண்டு – 4 பற்கள் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) பேக்கிங் சோடா … Continue reading புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை கட்லெட்